பக்கங்கள்

புதன், 28 பிப்ரவரி, 2018

கோல்வார்க்கரின் பாசிச தத்துவம்..

RSS ன் புனிதநூல் கூறும் இந்து தர்மம் -  கோல்வார்க்கரின் பாசிச தத்துவம்..

32 ஆண்டுகள் ஆர்.எஸ்.எஸ் இன் தலைவராக இருந்தவன், அதற்கு தத்துவங்களை கொடுத்தவன் கோல்வார்க்கர்.

இந்து தர்மம் என்பது என்ன என்பதை அவன் எழுதிய புத்தகத்தில் குறிப்பட்டிருக்கிறான். இவன் எழுதிய அந்த புத்தகமே RSS ன் புனித நூலாக கருத்தப்படுகிறது. அதில் ஒரு இந்து தர்மம் இதோ..

“ தென்னாட்டில் ஒரு ஆங்கில அதிகாரி இருந்தார. அவருக்கு உதவி அதிகாரியாக அந்த மாநிலத்தைச் சார்ந்த ஒருவர் இருந்தார். அவர் நாயுடு வகுப்பைச் சார்ந்தவர். அந்த ஆங்கில அதிகாரியின் பியூனாக இருந்தவர் ஒரு பிராமணர். ஒரு நாள் அந்த ஆங்கில அதிகாரி பிராமணப்  பியூன் பின்தொடர வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவருடைய உதவி அதிகாரியாக இருந்த நாயுடு சமூகத்தைச் சார்ந்தவர் எதிரே வந்தார். ஆங்கில அதிகாரியுடன் கை குலுக்கினார். ஆனால் பிராமணப் பியூனைப் பார்த்தவுடன் காலை தொட்டு வணங்கினார்.

அதைப் பார்த்து வியப்படைந்த ஆங்கிலேய அதிகாரி ‘நான் உன்னுடைய பெரிய அதிகாரி, என்னிடம் நீ கை தான் குலுக்கினாய், ஆனால் என்னுடைய பியூனின் காலைத் தொட்டு கும்பிடுகிறாயே ! இது என்ன பிரச்சனை’ என்று கேட்டார்.

அதற்கு அந்த உதவி அதிகாரி ‘நீங்கள் என்னுடைய பெரிய அதிகாரியாக இருக்கலாம், ஆனால் நீங்கள் ஒரு மிலேச்சர்; அவர் ஒரு பியூனாக இருக்கலாம், ஆனால் அவர் நாங்கள் வனங்கும் பிராமண சமூகத்தைச் சார்ந்தவர். அவரை தொழ வேண்டியது எனது கடைமை’ என்று பதில் சொன்னார். இது தான் இந்து தர்மம் ”.

இந்த தர்மத்தை நாடு முழுவதும் நிலைநாட்ட தான் இந்துத்துவா அமைப்புகள் பெரும்பாடுப்பட்டுக்கொண்டிருக்கிறது..

ஆதாரம் : கோல்வார்க்கர் எழுதிய  ‘பன்ச் ஆப் தாட்ஸ்’ (தமிழில் ‘ஞானகங்கை’)  138, 139 ஆம் பக்கங்களில் உள்ளவை

- டக்ளசு முத்துக்குமார் முகநூல் பதிவு,
27.2.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக