பாரதியாரின் பாடல்களில்
சாதி இல்லையா ? அது ஆரிய பார்ப்பன அடிவருடி
1.பாடல் : வந்தே மாதரம் -
சரணம் -2 - வரி -1
" ஆரிய பூமியில் "
2.எங்கள் நாடு - பாடல் - 3- வரி 7
"உன்னத ஆரிய நாடெங்கள்
நாடே "
3.பாரதமாதா -
(1)பாடல் -1,வரி 4
"ஆரிய ராணியின் வில் "
(2)பாடல் -4 , வரி 4
" ஆரிய ராணியின் சொல் "
(3)பாடல் -6 , வரி 4
" ஆரிய தேவியின் தோள் "
4.பாரத தேவியின் திருத்த
சாங்கம் - பாடல் 2 - நாடு ,வரி4
" ஆரிய நாடென்றே அறி "
5.தாயின் மணிக்கொடி
பாடல் 5 - வரி 5
" ஆரியக் காட்சியோர்
ஆனந்தம் அன்றோ ?"
6.தமிழ் நாடு - பாடல் 2 வரி 1
" வேதங்கள் நிறைந்த
தமிழ்நாடு "
7.தமிழ்த் தாய் ,
(1)பாடல் 1 ,வரி 2
"ஆரிய மைந்தன் "
(2)பாடல் 2, வரி 3-4
" உயர் ஆரியத்திற்கு
நிகரென வாழ்ந்தேன் "
8.தமிழ் சாதி , வரி 132-133
" ஆரிய நாட்டின் அறிவும்
பெருமையும் "
9.வாழிய செந்தமிழ் , வரி 6 -7
" ஆரிய நாட்டினர்
ஆண்மையோடியற்றும் சீரிய
முயற்சிகள் "
10.சுதந்திர தாகம்
(1) பாடல் 1 , வரி 6
" ஆரியர் வாழ்வினை
ஆதரிப்போனே "
(2) பாடல் 2 , வரி 6
" ஆரிய ! நீயும் நின் அறம்
மறந்தாயோ "
(3) பாடல் 2 , வரி 8
" வீர சிகாமணி ! ஆரியர்
கோனே ! "
11.தேசிய இயக்கப் பாடல்கள்
(1) வரி 60
" ஆரியர் புலையருக்
கடிமைக ளாயினர் "
(2) வரி 72
" அச்சமுற் றிருப்போன்
ஆரிய னல்லன் "
(3) வரி 72
" அன்பிலா திருப்போன்
ஆரிய னல்லன் "
(4) வரி 76
" ஆட்சியி லடங்குவோன்
ஆரிய னல்லன் "
(5) வரி77-78
" ஆரியத் தன்மை
அற்றிடுஞ் சிறியர் "
(6) வரி 91
" ஆரியர் இருமின் !
ஆண்கள் இருமின் ! "
(7) வரி 168
" ஆரிய நீ திநீ அறிகிலை
போலும் ! "
(8) வரி 182
" ஆரிய வீரர்காள் ! "
12,தேசியத் தலைவர்கள்-
(1)வரி122
" ஐவரன் னோர் தமை
அருளினன் ஆரியன் "
(2) வரி184
" ஆரியர் சாதியுள் ஆயிரஞ்
சாதி "
(3)லாஜபதியின் பிரலாபம்
(i) கண்ணி 6 , வரி 1
" ஆதிமறை தோன்றியநல்
லாரியநா டெந்நாளும் "
( ii) கண்ணி 12 , வரி 1
" ஆரியர் தம் தர்மநிலை "
(iii)கண்ணி 15 , வரி 1
" ஆரியர் பாழாகா
தருமறையின் "
13.கண்ணன் திருவடி , பாடல் 6
" தீர்ப்பான் இருளைப்
பேர்ப்பான் கலியை
ஆர்ப்பா ரமரர்
பார்ப்பார் தவமே "
14. சங்கு - பாடல் 3 , வரி 4
" ஆரிய ராமென்றிங்
கூதேடா சங்கம் "
- கட்செவியில் வந்தது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக