பிறப்பு: 28.09.1907
“இந்தியாவுக்கு பகத்சிங் கொள்கைதான் உண்மையாக வேண்டியது என்பது நமது பலமான அபிப்பிராயமாகும். ஏனெனில் நாமறிந்தவரை திரு.பகத்சிங்கிற்கு சமதர்மமும், பொது உடைமையும்தான் அவரது கொள்கையென்று கருதி இருக்கின்றோம். அதை அவர் உறுதி செய்தும் உள்ளார்.”
- உண்மை இதழ், 16-30.9.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக