ஆக்சுவலி கேரளாவில இருந்து தொடங்கினது தான் வகிட்டுல குங்குமம் வைக்குற பழக்கம். ஆரம்ப காலத்தில இராஜ வம்சம் மற்றும் உயர்குடி பெண்களை முதன் முதல்ல கன்னி கழிக்கறது நம்பூதிரிகளாத் தான் இருப்பானுங்க.
தரவாட்டுக்கு விருந்தினரா நம்பூதிரிங்க வந்தாக் கூட தன் வீட்டு கன்னிப் பெண்களைத் தான் கூட தங்க வைப்பானுங்க.
ராஜாக்களோட மொதக் கொழந்தை நம்பூதிரியோட வித்தா இருந்தாத் தான் கௌரவம்னும். அது தான் தரவாட்டுக்கு செல்வம்னும் நெனைச்சானுங்க.
அப்பிடி போய் தங்குற பெண்களை மூன்று நாட்கள் முதல் வாரம், மாதமென அனுபவித்தப் பின் நம்பூதிரிகள் தரவாட்டுக்கு அனுப்புரப்போ கன்னி கழிச்சதை குறிக்குற வகையில அப்பெண்களுக்கு வகிட்டுல குங்குமம் வச்சீ அனுப்புவானுங்க.
இது தான் ஒரிஜினல் வரலாறு. இது கூட தெரிஞ்சிக்காம. ஏன் எதுக்குன்னு கேள்வியும் கேக்காம வகிட்டு பொட்டுல தான் புருசனோட உயிரே இருக்குன்ற மாதிரி பில்லடப் கொடுத்துட்டு இருக்காங்க. 💁💁💁
வடக்கு மற்றும் வடகிழக்குக்குல இந்த பழக்கம் எப்படி வந்துச்சின்னா பென்னோட முதல் பீரியட்ஸ் வந்ததும் அதை தொட்டு வகிட்டில் பொட்டு வைத்தனர். காரனம் இந்தப் பெண் உடலுறவுக்கு தயாராகிட்டான்னு அறிவிக்க. ஃபர்ஸ்ட் இன்டர்கோர்ஸ் முடிந்ததும் உறுப்பு கிழிந்து இரத்தம் வந்தால் தான் அவள் பத்தினி.🤦
அதை அனைவருக்கும் சொல்ல அந்த இரத்தத்தை கணவன் வகிட்டில் வைத்து அப்பெண்ணினை வெளியே அனுப்புவான். ஒருவேளை முதல் உடல் உறவின் போது இரத்தம் வரவில்லையெனில் அவள் பத்தினி இல்லையென குற்றம் சுமத்தப்பட்டது
வாழவெட்டியாய் பிறந்தவீட்டிற்கோ. அல்லது தலைமுடியை வெட்டி ஊரைவிட்டு விரட்டியோ. ஒருசில பகுதிகளில் குறிப்பாக ராஜஸ்தான். உத்திரப்பிரதேசத்தில் அப்பெண்ணினை தீ வைத்து எரித்தே கொண்று விடுவர்.😢
தான் ஒரு செக்ஸ் அடிமைங்கிறதை அப்பட்டமாக பெண்களே ஒத்துக்கொண்டு பெருமையா வைத்துக் கொள்ளும் ஒரு அடையாளம் தான் வகிட்டு குங்குமம்.🤦🤧
இதைத் மூணு வருசம் முன்னாடி,நான் சொன்னேன்றதுக்காக பயங்கர சண்ட. நூற்றுக் கணக்குல அன்பிரன்ட். அப்புறம் கும்பலா ரிப்போர்ட் அடிச்சதுல பதிவும் போயீ. ஐடியும் 45நாள் பிளாக் ஆனது. பாப்போம் இப்போ என்ன நடக்குதுன்னு. 🙈
எவ்வளவு சண்ட போட்டாலும். புனிதப்படுத்தி புதிய புதிய கதைகளை சொன்னாலும். ஆரம்பத்துல ஏன் உருவாச்சீ. எதுக்காக ஏற்பட்டுச்சின்னு தெரிஞ்சிக்கிட்டாவது முட்டுக் கொடுங்கடி/டா .. 😁😁😁
#குறிப்பு. இந்த பதிவை காப்பீ பன்னுறவங்க தயவு செய்து எனது பெயருடன் போடவும். இதிலிருக்கும் தகவல்களை நான்கைந்து வருடமாக பல ஊர்களில் உள்ள நூலகங்களில் பலமணி நேரம் செலவிட்டு புத்தகங்களை தேடித் தேடித் படித்து தெரிந்து கொண்ட தகவல்கள்.
நான் செய்திகளை சேகரித்த சமயங்களில் கம்யூட்டர் கிடையாது. லட்சக் கணக்கான புத்தகங்களில் நான் தேடும் தலைப்பு எந்த அலமாரியில் இருக்கிறது என்பதை கண்டுபிடிக்கவே வாரம்/மாசக்கணக்காகியிருக்கிறது. சோ என் அறிவை திருடுவது கூட வலிப்பதில்லை ஆனால் உழைப்பை திருடாதீர்கள் தோழர்களே.
நன்றி 🙏❤️
Karthini S
- இரவிக்குமார், முகநூல் பதிவு, 6.2.21
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக